இன்று இரவு இந்தியாவிற்குள் நுழையும் ஆழமான தாழமுக்கம்!
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேசம்
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேசம்
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.