1 source
Ceybank தனது 35 ஆண்டுகால ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் கொண்டாடுகிறது
Ceybank (சீபேங்க்) தனது 35ஆவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. மூன்றரை தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட மீள்திறன், தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் முதலீட்டு நிபுணத்துவம் ஆகியவற்றின் மரபு இந்தக் கொண்டாட்டத்தின்
