1 source
`தி பாரடைஸ்' படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு!
‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தசரா'. 1980 களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'தசரா' படத்தைப் போலவே இப்படத்திலும் நானியின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.