1 source
ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் ‘மகாராஜா’!
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான 'மகாராஜா' திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் வெளிநாடுகளில் உள்ள ஓடிடி தளங்களிலும் பிரபலமடைந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.