1 source
தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த:மொட்டுக்கட்சி தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் (12) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி
