கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை: இலங்கையில் எதிரொலித்த கொடூரத்தின் பின்னணி!
நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பம
நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பம
முன்னதாக, 2019 மார்ச் 15 அன்று பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இவர் நடத்திய தாக்குதல் உலகையே உலுக்கியது. இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கியமாக இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவுள்ளதுதனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் திரும்பப் பெறுவதற்கு அனுமதிப்பதா? கிறைஸ்ட்சர்ச் தாக்குதலின் ஒரு மாத இடைவெளியில், 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.