1 source
ஜப்பான் மற்றும் ருமேனியா வேலைவாய்ப்புகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கட்டாயப் பதிவு
ஜப்பான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக முதல் முறையாக வெளிநாடு செல்லும் இலங்கைப் பணியாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்று
