அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை
அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது.
