முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு
முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு மாணவர்களை ஏற்றமுடியாது என மறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குள
