1 source
தொலைபேசி ஊடாக நுணுக்கமாக போதைப்பொருள் வியாபாரம் : சந்தேகநபர் அதிரடி கைது
அம்பாறை - சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய குறித்த சந்தேக நபர் சனிக்கிழமை (17) மாலை சாய்
