1 source
அநுர அரசின் சர்வாதிகாரச் செயற்பாடுகள் - மொட்டுக் கட்சி முறையீடு
ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் சர்வாதிகார செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள அ
