மூன்று மாடி கட்டட உயரம்! உலகையே வியக்க வைத்த நைஜீரிய பெண்ணின் செயற்கை முடி சாதனை
மூன்று மாடி கட்டடத்தை விட உயரமான செயற்கை முடியைத் தயாரித்து நைஜீரியப் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த ஹெலன் வில்லி
மூன்று மாடி கட்டடத்தை விட உயரமான செயற்கை முடியைத் தயாரித்து நைஜீரியப் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த ஹெலன் வில்லி
மூன்று மாடி கட்டடத்தை விட உயரமான செயற்கை முடியைத் தயாரித்து நைஜீரியப் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவர் ஏற்கனவே உலகின் மிக நீளமான செயற்கை முடியை (351.28 மீட்டர்) மற்றும் அகலமான செயற்கை முடியை (3.65 மீட்டர்) ஆகிய சாதனைகளைத் தன்வசம் வைத்திருந்தார். தற்போது, 15.37 மீட்டர் (50.42 அடி) உயரமான செயற்கை முடியை தயாரித்து 'உலகின் மிக உயரமான செயற்கை முடி' என்ற மூன்றாவது சாதனையைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.