"காவந்திஸ்ஸ" யானையைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது
"காவந்திஸ்ஸ" யானையைச் சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேகநபர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
