உரிய காரணங்களின்றி அரசியல்வாதிகள் கைது
மக்களின் இறையாண்மைக்கும் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்புக்கும் தற்போதைய ஆட்சியாளர்களால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண
