1 source
தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் கொண்ட முதல் இலங்கையர் நாட்டுக்கு
தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே,
