பொலிஸ் டைக்குவாண்டோ; 20ஆண்டுகால பெருமைமிக்க தற்காப்புக் கலைப் பயணம்
இ லங்கை பொலிஸ் என்பது நாட்டின் மிகப்பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றாகும். 1902ஆம் ஆண்டு வரை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை பொலிஸ், பெருமைமிக்க விளையாட்டு வரலாற்றையும் கொண்டுள்ளது. 1902ஆம் ஆண்டு கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் முதலாவது பொலிஸ் பிரி