1 source
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். குவஹாட்டியின் நூன்மதி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையின் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்ததில்