1 source
த்ரில் வெற்றியுடன் முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி
ராவல்பிண்டியில் இன்று (27) இடம்பெற்று முடிந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் ஆறாவது மற்றும் இறுதி லீக் மோதலில் இலங்கை 6 ஓட்டங்களால் பரபரப்பான த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
