கிரிக்கெட் தெரிவுக்குழு தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்!
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்கு குழுவுக்கு எந்தவித வெளித்தரப்புத் தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடன் செயற்பட அனுமதிக்கப்பட வேண்ட
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்கு குழுவுக்கு எந்தவித வெளித்தரப்புத் தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடன் செயற்பட அனுமதிக்கப்பட வேண்ட
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மறுசீரமைப்புக் குழுத் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் உறுப்பினர் குமார் சங்கக்கார ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். அணியைத் தேர்ந்தெடுப்பதில் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளோ எந்தப் பங்கும் வகிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட எரான் விக்ரமரத்ன, கடந்த காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது வீரர் ஒருவர் அரசியல் தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.