1 source
டயலொக் பாடசாலை ரக்பி சம்பின்களுக்கு விருது விழா
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலங்கை பாடசாலை ரக்பி விருத விழாவில் முதலாம் பிரிவின் Segment A கிண்ணத்தை கண்டி திரித்துவக் கல்லூரி வென்றது. கடந்த திங்கட்கிழமை (21) BMICH இல் நடைபெற்ற இவ்விருது விழாவில் மூன்று பிரிவுகளின் கீ