1 source
தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படாது - சலுகைகள் தொடரும்: சேவை வழங்குநர்கள் இணக்கம்
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளன.
அதன்படி, Dialog மற்றும் Airtel பயனர்கள் #006# என டயல் செய்வதன் மூலம் 3 நாட்களுக்கு 250 நிமிடங்கள், 250 SMS மற்றும் 1GB தரவைப் பெறலாம். Mobitel பயனர்கள் 'YES' என 7677க்கு குறுஞ்செய்தி அனுப்பி 300 நிமிடங்கள், 300 SMS மற்றும் 1GB தரவைப் பெறலாம்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.