1 source
நீதிமன்ற அவமதிப்பு : முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு CCIB அழைப்பு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், வ
