தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
கொலன்னாவை, தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் மாளிகாகந்த
கொலன்னாவை, தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் மாளிகாகந்த
கொலன்னாவை, தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர், அவரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.