பயணிகள் பஸ் மீது தாக்குதல் 33 உக்ரைனியர்கள் மரணம்
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய தாக்குதல்களால் இரண்டு பொதுப் பயணிகள் பஸ் வண்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் நடந்த இ
