1 source
கட்டுநாயக்க விமான நிலையம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்படவுள்ள தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற 04 தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களுடன் கூடுதலாக 08 வ
