பொய்ச் செய்திகளைப் பரப்பி பிரித்தானியாவில் ரூ.2.3 கோடி சம்பாதித்த இலங்கை சமூக ஊடகப் பிரபலம்
இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டு
இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டு
இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை நடத்தி வருகின்றனர். அதில் தொழிலாளர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பற்றி, நடத்தி வருவதாகவும், லண்டனில் கவுன்சில் குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது. தமது பேஸ்புக் பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக குறித்த நபரும், அவரது மாணவர்களும் பணம் சம்பாதிக்கின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.