1 source
வெள்ளத்தால் வாகன ஆவணங்களை இழந்த உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சிறப்புச் சலுகை
வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் ஆவணங்களை இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக
