1 source
வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத்தில் களமிறங்கும் இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெறவுள்ள மகளிர் வளர்ந்து வரும் அணிகளுக்கான (Women's Emerging Teams) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் நேற்று (9ஆம் திகதி) அறிவிக்கப்பட்டது. அனுஷ்கா சஞ்சீவனி தலைமையிலான இந்தக் குழாமில் 15 வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
