2 sources
’தி.மு.கவை ஓட ஓட விரட்டுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’
தி.மு.க. ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

By Hiru News Tamil
Read full articleதி.மு.க. ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

திமுக ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியை முதலமைச்சர் விஜய் கடுமையாக எதிர்த்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக அரசின் ஊழல்கள் எனக் கூறப்படும் விவகாரங்களை வெளிக்கொண்டு வந்த முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story