இளைஞர்களைப் பலப்படுத்துவதற்கே சர்வஜன அதிகாரம் உருவாக்கப்பட்டது
நாட்டின் இளைஞர்களைப் பலப்படுத்துவதற்காகவே 'சர்வஜன அதிகாரம்' உருவாக்கப்பட்டது என அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களைப் பலப்படுத்துவதற்காகவே 'சர்வஜன அதிகாரம்' உருவாக்கப்பட்டது என அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கு இன்று (18) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சர்வஜன அதிகாரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. சர்வஜன இளைஞர் முன்னணியின் உத்தியோகபூர்வ சபை நியமனமும் இதன்போது இடம்பெற்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.