உலகின் முதல் பேரழிவில் தப்பித்த அதிசய உயிரினங்கள் - அறிவியலை வியக்க வைத்த சீன புதைபடிவங்கள்
பூமியின் வரலாற்றில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின மற்றும் பேரழிவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்தன என்பதை விளக்கும் மிக முக்கியமான ஆதாரங்களை
பூமியின் வரலாற்றில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின மற்றும் பேரழிவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்தன என்பதை விளக்கும் மிக முக்கியமான ஆதாரங்களை
சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஒரு குவாரியில் இருந்து 512 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'ஹுவாயுவான் பயோட்டா' (Huayuan Biota) எனப்படும் புதைபடிவத் தொகுப்பை அவர்கள் மீட்டுள்ளனர். சுமார் 513.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஒட்சிசன் அளவு குறைந்ததால் ஏற்பட்ட 'சின்ஸ்க்' (Sinsk) எனும் மாபெரும் பேரழிவிற்குப் பிறகு, உயிரினங்கள் எவ்வாறு மீண்டெழுந்தன என்பதை இந்தப் புதைபடிவங்கள் விளக்குகின்றன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.