பாதுகாப்பு, முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட சில துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து உஸ்பெகிஸ்தான், இந்திய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குபற்றவென உஷ்பெகிஸ்தானுக்கு உத்தியோகபூ
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குபற்றவென உஷ்பெகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். இச்சமயம் பாதுகாப்பு, முதலீடு, வர்த்தகம், புத்தாக்கம், அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்து.
Summarised from Thinakaran
People- ஷவ்கத் மிர்சியோவுடன்
- நரேந்திர மோடியின்
Places- உஷ்பெகிஸ்தானுக்கு
- உஸ்பெகிஸ்தான்
- உஷ்பெக்
- India
- Kandy
Keywords- விரிவுபடுத்துவது
- பங்குபற்றவென
- தாஷ்கண்டில்
- உத்தியோகபூ
- கனிமங்கள்
- சந்திப்பு
- தலைவர்கள்
- இந்தியா
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.