1 source
போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் NPP அரசு : மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு
இலங்கையின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கைகளைக் கொண்ட சில
