1 source
தமிழர் பகுதியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை
திருகோணமலை- தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் தனது தந்தையைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த குற்றவாளியான மகனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, தனது தந்தைய
