இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் முக்கிய அறிவித்தல்
அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது. பயணத் தடைகள் அல்லது அவசர மருத்துவத் தேவைகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, பயணச் செலவுகளை முழுமையாக ஈடுசெய்வதற்க
