1 source
வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம்
வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் கடந்த காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்
