1 source
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரும் ஒன்லைன் கையெழுத்து வேட்டையில் சிக்கிய போலி தரவுகள்...
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இணையத்தளத்தில் கையெழுத்து திட்டம் ஒன்று செயற்பட்டு வருவதாக இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. என
