இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்: சஜித் பிரேமதாச
பொருளாதார மாற்றம், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்துக்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் ம
பொருளாதார மாற்றம், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்துக்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் ம
கொழும்பில் நடைபெற்ற ZEE Media WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த அவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.