அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம
CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம
நேற்று அன்று தனது நிர்வாகத்தின் மீதான ஊடகங்களின் செய்தி வெளியீடு குறித்து தனது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதை அடுத்தே இந்த தடையை அவர் அறிவித்துள்ளார். இந்த ஊடகங்கள் "பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக்" குறிப்பிட்ட ட்ரம்ப், தன்னைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் அவை செய்திகளைத் தாங்களாகவே புனைந்து கூறுவதாகக் குற்றம் சாட்டினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.