1 source
சபாநாயகர் பதவி விலகல்! சமூக ஊடகத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த உண்மைத்தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. எனினும் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் சபாநாய
