1 source
சி.எஸ்.கே. அணியில் இணைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்!
ஐ.பி.எல். போட்டியில் முன்னணி அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஜாகிர்கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
