நாமல் சிறைக்கு செல்வதை எவரும் தடுக்கமுடியாது:எதிரணி எம்.பி உறுதிபட தெரிவிப்பு
விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். நாட்டை வங்குரோத்து அடையச் செய
