மஹிந்த லஞ்ச வாங்கிய காசோலை இலக்கம் எங்கே?
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்
