1 source
சுகாதார அமைச்சுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
புதிய தொழில்நுட்ப உபகரணங்களை நாட்டின் சுகாதார அமைப்பில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி உயிரியல் தொழில்நுட்பத் தலைவர்கள் குழுவினர், சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனியை சந்தித்த போதே, இது குறித்து
