இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் புதிய அணுகுமுறை - எரிக் மேயரின் உறுதிமொழிகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இலங்கைக்கான புதிய தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்ட எரிக் மேயர், செனட் வெளிவிவகாரக் குழுவின் முன் ச
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இலங்கைக்கான புதிய தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்ட எரிக் மேயர், செனட் வெளிவிவகாரக் குழுவின் முன் ச
இதன்போது, அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தவிருக்கும் மூன்று முக்கிய இலக்குகளை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கையை, பிராந்திய பொருளாதாரத் தலைமையாக மாற்றுவதற்கு ஆதரவளிப்பதுடன், பொருளாதார இறையாண்மையின் முக்கியத்துவத்தைக் கருதி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்ட மறுசீரமைப்புகளைத் தொடர இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.