1 source
மாவட்ட ரீதியாக டிட்வா சூறாவளி சேதங்கள் - 5,000 இற்கும் அதிகமான வீடுகள் முழுமையாகச் சேதம்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக இலங்கையில் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டிப் பதிவாகியுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக இலங்கையில் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டிப் பதிவாகியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.