1 source
Uber Black மூலம் ‘business class of back seats’ சொகுசு பிரயாண அனுபவத்தை Uber இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது
புதிய உயர் ரக பயண வசதி அறிமுகத்துடன், கட்டுபடியான கட்டணத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிப் பிரயாண சேவைகளிலிருந்து உயர் ரகப் பயணச் சேவை வரை Uber-இன் சேவைகள் விரிவடைகின்றன
