2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம்
எங்களுக்கு எந்த விதத்திலும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது எனவும் பழிவாங்கும் வரலாறு எப்படிப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நி
