மாணவனின் தலையில் தபேலா வாசித்த ஆசிரியர் பணி இடைநீக்கம்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், எட்டாவா பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில், மாணவன் ஒருவரின் தலையில் தபேலா வாசிப்பதைப் போன்று நடந
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், எட்டாவா பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில், மாணவன் ஒருவரின் தலையில் தபேலா வாசிப்பதைப் போன்று நடந
குறித்த ஆசிரியர் மாணவனின் தலையில் தட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆசிரியரின் செயற்பாடு ஒழுக்கமற்ற நடவடிக்கையாகக் கருதப்பட்டு, உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.