1 source
சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசலைக் குறைக்க பல்வேறு விசேட நடவடிக்கைகள்
சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசலைக் குறைப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை துரிதமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி, நீதி
